உடன், விருதாச்சலம் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், சேர்மன் ராஜவேல், நகர செயலாளர் டேனியல் ராஜ், முன்னாள் நகரச் செயலாளர் செல்லையா, திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி .ஆர் வசந்தவேல், திருநாவலூர் ஊராட்சி மன்ற பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாதன் திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் K.V முருகன்,தொ.மு.ச ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் துணைச் செயலாளர் ஏழுமலை மேட்டத்தூர், திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், திருவெண்ணைநல்லூர் ஒன்றிய செயலாளர் டாக்டர் காவிய வேந்தன் மருத்துவ அணி, மற்றும் நகர மன்ற உறுப்பினர் செல்வகுமாரி ரமேஷ் பாபு, மாலதி ராமலிங்கம் மனோபாலன்,முருகவேல், கிளை கழக நிர்வாகிகளுக்கு கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை செய்தியாளர் பார்த்திபன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக