காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை- தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 நவம்பர், 2022

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை- தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு.


காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகளே இல்லை; வெறும் சண்டைகள் மட்டுமே உள்ளன. காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க இயலாது, இமாச்சல பிரதேசத்தில் நிலையான மற்றும் வலுவான அரசு தேவை என- பரப்புரையில் பிரதமர் மோடி.


மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே விரிவான முன்னேற்றம் அடைய முடியும். விவசாயிகள், கூலி தொழிலாளர்கள்,சிறு கடைக்காரர்கள் ஆகியோருக்கு முறையாக ரூ. 3,000 ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்தோம்.


நமது நாட்டில் பெண்கள்,காங்கிரஸ் அரசாங்கத்தால் மிகவும் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதை 2014-ம் ஆண்டுக்கு முந்தைய நாட்களில் பார்த்தீர்கள்-பிரதமர் நரேந்திர மோடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad