கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் 23 ஆலங்காடு ஊராட்சியில் உள்ள துர்கையம்மன் கோயில் வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 69 வது பிறந்த நாள் கொண்டாட பட்டது முதலில் பெயரில் அபிஷகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து 69 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. துப்பரவு தொழிலாளருக்கு வேஸ்டி சேலை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்ணதானமும் நீர்மோர் இனிப்பும் வழங்கபட்டது இந்த நிகழ்விற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் என். சிவக்குமார் . சொக்கலிங்கம். பூவராகவன் பாஸ்கர் செந்தில், 23 ஆலங்காடு மாவட்ட பிரதிநிதி M. மதியழகன். கிளை செயலாளர்கள் KR சுரேஷ் பீமாராவ் கோடங்குடி சுரேஷ் கலந்து கொண்டனர் இறுதியாக குடமுரட்டி ராஜ்மோகன் நன்றி கூற பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே நிறைவு பெற்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக