தமிழ் மற்றும்தெலுங்கு திரைப்பட நடிகர் சுமன் ஆந்திரா மாநிலம் சுருட்டப்பள்ளியில் சாமி தரிசனம் செய்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 மே, 2023

தமிழ் மற்றும்தெலுங்கு திரைப்பட நடிகர் சுமன் ஆந்திரா மாநிலம் சுருட்டப்பள்ளியில் சாமி தரிசனம் செய்தார்.


ஆந்திரா மாநிலம் நாகலாபுரம் மண்டலம் திருப்பதி ஜில்லா சுருட்டப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வ மாங்களா சமேத ஸ்ரீ பள்ளிக்கொண்டீஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் சார்பில் ஆலயத்திற்கு சிவபெருமானை தரிசிக்க வருகை தந்த தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் சுமன் அவர்களை தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் குழு தலைவர் ஏவிஎம் முனி சந்திரசேகர் ரெட்டி திரைப்பட நடிகர் சுமன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/