திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 118வது பிறந்த நாள்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கயநல்லூர் திரு முருகா கிருபானந்த வாரியார் அவர்களின் 118 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் அரசு விழாவாக கொண்டாட அதிமுக கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்கள் ஆணை பிறப்பித்து 3ஆம் ஆண்டு காங்கயநல்லூர் முருகப் பெருமான் கோவிலில் அமைந்துள்ள கிருபானந்த வாரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது.
இன்று காலை 10.00 மணியளவில் வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் SRK அப்பு அவர்கள் தலைமையில் சென்று மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வேலூர் மாநகர மாவட்ட கழகத்தை சார்ந்த மாநில நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பகுதி செயலாளர் ஒன்றிய செயலாளர் பேரூராட்சி செயலாளர் மாவட்ட பிற அணி செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் , ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைத்து நிர்வாகிகள் வட்ட செயலாளர் கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக