திண்டுக்கல் to வேளாங்கண்ணி இடையே வருகிற 28-ந்தேதி முதல் 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு பஸ்கள் வருகிற 28-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகளின் கூட்டத்தை பொருத்து கூடுதல் பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக திண்டுக்கல், வேளாங்கண்ணியில் ஒரு மேலாளர் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக