ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆட்டோ தொழிலாளர்கள் ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும். பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும். வீடுகட்ட ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் பகுதி ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக