முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தின் துவக்க நாளான இன்று 2வது வார்டு கவுன்சிலர் பசிரியாமா ஜாபர் அலி மற்றும் 6வது வார்டு கவுன்சிலர் ரோகயாமா குன் முஹம்மது இருவர் தலைமையில் காலை உணவு வழங்கி துவக்கி வைத்தனர் இதில் ஆசிரியர்கள் K.ராஜூ.A.H. ஜூனைதா. வெங்கட்ராமன் (CMBFS) திவ்யா.நசிமா.சத்யா கலந்து கொண்டு சிறப்பித்தனர்
செய்தியாளர் சாதிக் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக