தமிழக குரல் செய்திகள்.: கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

கடலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

என்.எல்.சியில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் முற்றுகை.

நெய்வேலியில் நடந்த 76 வது குடியரசு தின விழாவில் என்எல்சி சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி தேசியக் கொடியேற்றினார்.

கடலூரில் பூக்கடை நடத்தி வருபவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

வியாழன், 23 ஜனவரி, 2025

நெய்வேலியில் என்எல்சி சுரங்கம் 1 ஏ விரிவாக்கத்திற்கு என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்த உள்ளனர் இதற்கு வானதிராயபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்ட த்தில் உள்ளனர்.

தமிழகத்தில் கொலை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என அனைத்தையும் செய்வது திமுகவினர் தான் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் குற்றச்சாட்டு.

புதன், 22 ஜனவரி, 2025

குறிஞ்சிப்பாடியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வடலூரில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நெய்வேலி அருகே கொல்லிருப்பு கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் கைது.

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

நெய்வேலியை அடுத்த ஏ குறவன் குப்பத்தில் உள்ள நியூ லைட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா.

வடலூர் ஆட்டு சந்தையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 1.5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.

வடலூரில் பூட்டியிருந்த வீட்டில் பூட்டை உடைத்து 56 பவுன் தங்க நகைகளை திருடிய நான்கு பேர் கைது; 53 பவுன் நகைகள் பறிமுதல்.

Post Top Ad


Mini Popup Ad