வடலூர் சபை திடலில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்ததால் பரபரப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

வடலூர் சபை திடலில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்ததால் பரபரப்பு.


கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை திடலில் அருகே உள்ள புங்க மரத்தில்  முதியவர் ஒருவர் தூக்கிட்டு இறந்து கிடந்து  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இதனைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் வடலூர் காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் வடலூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad