ஏரல் தாலுகா பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற காவலர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வல்லநாடு அருகே கைதி பிடிக்கச் சென்ற இடத்தில் குண்டுவெடிப்பில் மரணமடைந்தார் அதை நினைவூட்டும் வகையில்
இன்று பண்டாரவிளையில் அவரது இல்லத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் துணைக் காவல் கண்காணிப்பாளர் நிரேஸ் ஏரல் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி துணைக் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமை காவலர் சிவனேசன் செல்வன் முன்னாள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஏரல் தாலுகா செய்தியாளர் சேதுபதி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக