கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்:
உதகை மார்க்கெட் தபால் நிலையம் எதிரில் உள்ள கட்டண கழிப்பிடத்திற்கு முன்பாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மனித கழிவுகள் சாலையில் நீந்திக்கொண்டு உள்ளதால் கழிப்பிடம் செல்ல முடியாமலும் கழிப்பிடம் அடைத்து இருப்பதாலும் மார்க்கெட் வியாபாரிகளும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் இதுவரை நகராட்சியிடம் தகவல் தெரிவித்தும் போதிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகள் மிக்க சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக