நீலகிரி மாவட்டம் பழங்குடி மக்களின் நீலகிரி வேர் திருவிழா:
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய நீலகிரி மாவட்ட பழங்குடி மக்களின் ஆதிகால கலாச்சாரம் முறைகள் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள் அவர்கள் உபயோகிக்கும் மரத்தால் செய்த கரண்டிகள் கப்புகள் தட் டுகள் பாத்திரம் என மரத்தால் செய்த பொருட்கள் அனைத்துமே பழங்குடி மக்கள் உபயோகித்து வருகின்றனர் பழங்குடியின மக்களின் நீலகிரி வேர் திருவிழாவினை முன்னிட்டு பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C .விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணைய தள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக