இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 27-08-2005 புதன்கிழமை காலை சிதம்பரம் 16 மண்டபத் தெரு அருகில்
ஸ்ரீ வெற்றி விநாயகர் மற்றும் சிதம்பர நகர பகுதிகளில் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்று 29-8-25 மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு மேல் சிதம்பரம் நகரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சிதம்பரம் நான்கு ரத வீதிகளிலும் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று சாமியார் பேட்டை கடற்கரையில் சிதம்பரம் நகர காவல் துறையினர் பாதுகாப்புடன் கடலில் பனிரெண்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன
இதில் மாவட்ட துணைத் தலைவர் M கார்த்திக் நகரத் தலைவர் எஸ் நாகராஜன் மற்றும் இந்து முன்னணி சிதம்பரம் நகர கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர்
P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக