கோவை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது தமிழக அரசின் உத்தரவின்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த உடுமலையில் உள்ள மகாலிங்கம் கல்லூரியில் வரும் 16ஆம் தேதி கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது இதில் தகுதியான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கல்விக்கடனை பெறலாம் என்றும் அதற்கு விண்ணப்பிக்க தகுதியான மாணவர்கள் தங்களது கல்லூரி பேராசிரியரின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக