செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட நியாய விலை கடைகளில் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ தக்காளி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுகவின் வி எஸ்.ஆறாமுதன், உதயா கருணாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக