சாமல்பட்டி ரயில்வே அடையாளம் தெரியாத 50 வயது மதிக்க தக்க பெண் சடலம் கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டியில் சென்னை கோவை இடையே செல்லும் ரயில்வே பாதை அமைந்துள்ளது.
சாமல்பட்டி தொடர்வண்டி நிலையத்திற்கு அருகே ரயில் பாதையில்
இன்று மாலை அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சட்டலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் பொதுமக்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த சேலம் ரயில்வே போலீசார் ஆங்காங்கே சிதறி கிட்டந்த
உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இறந்தவர் ரயிலில் பயணம் செய்து தவறி விழுந்தவரா அல்லது வேறு ஊரைச் சேர்ந்தவர் இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் சேலம் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சாமல்பட்டி ரயில் பாதையில் கடந்த 6 மாதங்களில் 4 பேர் ரயில் தடத்தில் இறந்தது கிடப்பது குறிப்பிட்ட தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ் சத்தியநாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக