மண்ணுரிமைக்காக போராட்டக் களத்தில் இறங்கிய கடலூர் மாவட்டம் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் கடலூர் மாவட்ட விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலும் விவசாய நிலங்களை அளிக்க நினைக்கும் நெய்வேலி NLC- நிர்வாகத்திற்கு எதிராக சிதம்பரம் அருகே உள்ள சி_முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பறைகளை புறக்கணித்துவிட்டு கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
- செய்தியாளர் சாதிக் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக