உதகை-பார்சன்ஸ்வேலி சாலையை சீரமைக்க கோரிக்கை
உதகை-பார்சன்ஸ்வேலி வரையிலான பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் செல்லும் சாலை நீண்ட காலமாக பராமரிக்கப்படாததால் மிகவும் பழுதடைந்துள்ளது.
இதனால், கவக்காடுமந்து, அட்டக்கொரைமந்து, மலவதிமந்து, அகநாடுமந்து, குந்தக்கோடுமந்து, ஆனக்கல்மந்து, பில்லிமந்து, பென்னப்பால்மந்து, நத்தனேரிமந்து, கல்லக்கொரைமந்து, கொள்ளிக்கோடுமந்து, மேக்கோடுமந்து, துக்கார்மந்து, கல்மந்து, பார்சன்ஸ்வேலி, கவர்னர் சோலை, அகதநாடு உள்ளிட்ட கிராம மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்."
இதே போல் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்
உடனடியாக உதகை-பார்சன்ஸ்வேலி வரையிலான சாலையும் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் செல்லும் சாலையும் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக