நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் பர்மீட்டில் குறிப்பிட்டுள்ள தொலைவிற்கு மேல் ஆட்டோ இயக்கியவர் பிடிபட்டார்... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் பர்மீட்டில் குறிப்பிட்டுள்ள தொலைவிற்கு மேல் ஆட்டோ இயக்கியவர் பிடிபட்டார்...


நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் பர்மிட்டில் குறிப்பிட்டுள்ள தொலைவிற்கு மேல் ஆட்டோ இயக்கியவர் பிடிபட்டார்...


எமரால்டு பகுதியில் ஆட்டோ ஒன்று  ஊட்டியில் இருந்து எமரால்டு பகுதிக்கு 7 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த ஆட்டோவை போலீசார் சேர்ந்து மடக்கினர் இதனைக் குறித்து காவல் துறையினருக்கு அறிவித்த பொழுது அந்த ஆட்டோ ஓட்டுநர் ஊனமுற்றோர் என்று தெரியப்பட்டது அதனால் போலீசார்  அந்த ஆட்டோ ஓட்டுனரை கண்டித்து புகார் வாங்கினார்கள் இதற்குமேல் இதுபோன்று பர்மிட்டில் குறிப்பிட்டுள்ள தொலைவிற்கு மேல் ஆட்டோவை இயக்கக் கூடாது மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கு மேல் இந்த ஆட்டோ ஓட்டுனர் தவறு செய்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என போலீசார் கண்டித்து அனுப்பி வைத்தார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மஞ்சள் செய்தியாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad