திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் போலீசார் சோ சோதனை
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் காக்கும் வண்ணம் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடை மேடை, பயணிகள் தங்கும் விடுதி, கார் பார்க்கிங், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாயுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக