திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும் மத்திய அரசை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருப்பத்தூர் மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நீட்டை திணிக்கும் மத்திய அரசையும் ஆளுநரை கண்டித்தும் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் போராட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர் டி கே மோகன் மாவட்ட குழு தலைவர் சூரியகுமார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்மணி, கிரிராஜ், பிரபு, செந்தில்குமார், தவசி ஹமத், மாவட்ட மாணவர் துணை அமைப்பாளர், டிசி கார்த்தி. டி என் டி கே சுபாஷ் ,நவீன் குமார். ஹரிஷ் கோகுல், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் கணேஷ். சதீஷ் ரமேஷ். வெங்கடேசன் அவிநாசி பாண்டி. வருண் குமார் மலர்மன்னன். மற்றும் திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன் விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் வெங்கடேசன் டி அசோக் குமார், கவிதா தண்டபாணி ஒன்றிய செயலாளர் ஜோலார்பேட்டை கிழக்குதிமுக முக்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக