நொய்யல் ஆற்றின் கரையோரம் சாலை பணிகளை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

நொய்யல் ஆற்றின் கரையோரம் சாலை பணிகளை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்


நொய்யல் ஆற்றின் கரையோரம் சாலை பணிகளை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்! திருப்பூர் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும் இது ஸ்மார்ட் சிட்டி யாக அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பல்வேறு விரிவாக்க பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  சாலை போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிக்க திருப்பூரின் அடையாளமான நொய்யல் ஆற்றின் இரு புறங்களிலும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர்  பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad