வேலூர் மாவட்டம் காட்பாடியில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அதிமுக மாவட்ட செயலாளர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டம் காட்பாடியில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அதிமுக மாவட்ட செயலாளர்

காட்பாடியில் யானை தாக்கி உயிரிழந்த  பெண்ணின் உடலுக்கு அஞ்சலி.



வேலூர் மாவட்டம் 
காட்பாடியில் யானை தாக்கி உயிரிழந்த  பெண்ணின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அதிமுக மாவட்ட செயலாளர்



வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடிநத்தம்  கிராமத்தில் இன்று காலை யானை தாக்கி உயிரிழந்த வசந்தா (வயது 54) அவர்களின்  உடலுக்கு வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் SRK.அப்பு அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.



உடன் ஒன்றிய அதிமுக கழக செயலாளர் S.சின்னதுரை , மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் KKS.ஏழுமலை , ரவின் , கோபால், ஒன்றிய நிர்வாகிகள் சேட்டு , கிளைக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad