வேலூர் மாவட்டத்தில் பண்ணை வாழ்வாதார முயற்சி உணர்திறன் பயிற்சி.
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் அனைத்து மாவட்டத்தில்
பயற்றுனர்களுக்கு (வேளாண்மை)
பண்ணை வாழ்வாதார முயற்சி உணர்திறன் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன் இன்று பூமாலை வணிக வளாகம் வெல்மா மண்டபத்தில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் வேளாண்மை உதவி இயக்குநர் ஸ்டீபன் ஜெயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக