நீலகிரி மாவட்டம் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. உல்லத்தி பஞ்சாயத்துக்குட்பட்ட மேலூர் சாலையில் இருந்து உல்லத்தி செல்லும் வழியில் வாகன விபத்து. வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் பலத்த காயம்.
சுற்றுலா வாகனம் கல்லட்டி சாலையை போய் சேர்வதற்காக புதுமந்து காவல் நிலையம் வழியாக வந்து மேலூர் சாலையிலிருந்து கல்லடி செல்வதற்காக வரும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்கள் தடுத்திட காவல்துறையினர் நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குந்தா தாலுக்கா செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக