செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் அதிமுக மாநாட்டு அழைப்பிதழ் ஸ்டிக்கர் நிகழ்வு நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் அதிமுக மாநாட்டு அழைப்பிதழ் ஸ்டிக்கர் நிகழ்வு நடைபெற்றது.


அதிமுக சார்பில் வரும் 20ஆம் மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம். ஜி.கே.கோபி கண்ணன். ஏற்பாட்டில் மறைமலை நகரில் மதுரை எழுச்சி மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர் வாகனங்களுக்கு ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் அதிமுகவின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கலந்துகொண்டு மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர்களை சுமார் 500க்கும் மேற்பட்ட இருசக்கரவாகனங்கள், ஆட்டோகள், ஷேர் ஆட்டோக்கள் கார், போன்ற வாகனங்களுக்கு மதுரை எழுச்சி மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர்களை ஒட்டி துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் ஆர்.தசரதன், கஸ்தூரி தசரதன். பொத்தேரியுவராஜ், எஸ். ரவிக்குமார். விமல் குமார்.ஆர். தமிழரசு. ஸ்ரீமதி திருமாறன். ஏ.ஜெயக்குமார். பாளையம். அல்லி முத்து காளி..யோக சங்கர். வினோத் குமார். முரளி உஷா முருகன் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad