ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் மகேந்திரவாடி மற்றும் காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் குடிமக்கள் காலை உணவு திட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் மகேந்திரவாடி மற்றும் காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் குடிமக்கள் காலை உணவு திட்டம்

நெமிலி அருகே முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சுந்தரம்மாள் பெருமாள் அவர்கள் துவக்கி வைப்பு!

 

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் மகேந்திரவாடி மற்றும் காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் ஊராட்சி மன்ற தலைவர். பரணிகுமார், தணிகாசலம் அவர்கள் தலைமையில் மகேந்திரவாடி மற்றும் காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியர். ராதிகா அவர்களின் முன்னிலையில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான. சுந்தரம்மாள் பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்தார். இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், ஒன்றிய குழு உறுப்பினர்கள். கௌரி வேலாயுதம், கௌரி ராமகிருஷ்ணன், கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர். 

செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/