காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அனுமந்தகுடி ஊராட்சி மன்ற தலைவர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அனுமந்தகுடி ஊராட்சி மன்ற தலைவர்.

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கன்னங்குடி வட்டாரம் அனுமந்தகுடி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செல்வராணி முத்துராமன் அவர்கள் மற்றும் உஞ்சனை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் திருமதி சித்ரா அவர்களும் மாண்புமிகு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்களின் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தனர்.


இதில் உஞ்சனை ஊராட்சி மன்ற தலைவர் திரு அருணகிரிநாதன், வெங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு அண்ணாதுரை, மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு காமராஜ் ஆகியோர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad