திண்டுக்கல் மாவட்டம் எத்திலோடு பஞ்சாயத்தில் கனிமொழி எம்பி நலத்திட்ட உதவி
பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் திமுக எம்பி கனிமொழி தலைமையில், எம்பிக்கள் குழு 7 பேர் திண்டுக்கல் மாவட்டம் எத்திலோடு பஞ்சாயத்துக்கு வருகை புரிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் எத்திலோடு பஞ்சாயத்தில் சுயஉதவிக குழுக்களுக்கான தொழிற்கூடம் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி ஏராளமாமனோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சுயஉதவி குழுவினர் கட்சியினர் என ஏராளமானார் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக