திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வருகை தந்த திமுக துணைப்பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. கனிமொழி மூஞ்சிக்கல் சந்திப்பில் சிறப்பான வரவேற்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வருகை தந்த திமுக துணைப்பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. கனிமொழி மூஞ்சிக்கல் சந்திப்பில் சிறப்பான வரவேற்பு


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வருகை தந்த திமுக துணைப்பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. கனிமொழி மூஞ்சிக்கல் சந்திப்பில் சிறப்பான வரவேற்பு


கொடைக்கானல் வருகை தந்த திமுக துணைப்பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. கனிமொழி அவர்களுக்கு... மூஞ்சிக்கல் சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நகராட்சி தலைவர் பா.செல்லத்துரை, துணைத்தலைவர் கேபிஎன்எம். மாயக்கண்ணன், நகர திமுக செயலாளர் எஸ். முகமது இப்ராஹிம் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad