திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மனு அளித்த பெண்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நத்தம் மூங்கில்பட்டியை சேர்ந்த கோகிலா என்ற இளம் பெண் வெளிநாட்டில் கடந்த 1-ம் தேதி இறந்த தனது கணவர் சின்னையாவின் உடலை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி 3-வது முறையாக இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இச்சம்பவம் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன். தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக