ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர். பி. குமரேசன் அவர்களுக்கு கழக நிர்வாகிகள் வாழ்த்து! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர். பி. குமரேசன் அவர்களுக்கு கழக நிர்வாகிகள் வாழ்த்து!

மக்கள் தேசம் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர். பி. குமரேசன் அவர்களுக்கு கழக நிர்வாகிகள் வாழ்த்து! 



ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், மக்கள் தேசம் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி. குமரேசன் அவர்களை ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர் அணி இரா.மே.பசுபதி, அகவலம். செல்வா, பனப்பாக்கம். பிரதீப், அகவலம். செந்தூர் ஜேம்ஸ், நெடும்புலி. சுரேந்தர், நெமிலி. முகிலன் ஆகியோர் பி. குமரேசன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து அவர்களது அரசியல் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்தனர். கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/