காட்பாடியில் விஜய் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் விஜய் பயிலகம் தொடக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

காட்பாடியில் விஜய் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் விஜய் பயிலகம் தொடக்கம்.

வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி பகுதியில் நடிகர் விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில்  எம். ஜி. ஆர். நகரில் விஜய் பயிலரங்கம் தொடங்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சிக்கு காட்பாடி ஒன்றிய விஜய் மக்கள் இயக்க தலைவர் இப்ராஹிம், செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். விஜய் பயிலகம் திறக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா பென்சில் எழுத்து பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad