நாகர்கோவில் அருகே பல வருடங்களாக காய்ந்து போன மரத்தை கண்டு கொள்ளாத மாநகராட்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

நாகர்கோவில் அருகே பல வருடங்களாக காய்ந்து போன மரத்தை கண்டு கொள்ளாத மாநகராட்சி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் மெயின் ரோடு அருகாமையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பல வருடங்களாககாய்ந்து போன மரத்தை கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மரத்தை அகற்றப்படாமல் இருந்தால் சிவசேனா கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணன் அவர்கள் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad