திண்டுக்கல் மாவட்டம் RV.நகர் பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடை ஊழியர்களான விற்பனையாளர் திரு. C கமலதாசன். எடையாளர் திரு. D பாண்டியராஜன் ஆகியோர். 2:8:23 புதன்கிழமைஇன்று RV நகர் ரேஷன் கடைக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப படிவத்தை வீடு வீடாக சென்று விநியோகம் செய்தனர். மேலும் அப்பகுதி மக்கள் தங்களுடைய ஆதாரத்தை( ஸ்மார்ட் கார்டு) காட்டி விண்ணப்ப படிவத்தை வரிசையாக நின்று வாங்கிச் சென்றனர் மேலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இவர்களின் பணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக