கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு நாட்களாக திடீர் வானிலை மாற்றத்தால் மழை பொழிந்து வருகிறது மழை பொழிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து மாறி தற்பொழுது இதமான மழை பொழிந்து வருவதால் கோவையில் வாழ்கின்ற பொதுமக்களும் வியாபாரிகளும் மாணவ மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இந்த இதமான மழையை ரசித்து அனுபவித்தும் வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக