திருவண்ணாமலை நகராட்சி, கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி வளாகத்தில் இன்று (11-8-23) மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமினை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பா.முருகேஷ்,மாநில தடகள சங்க துணை தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர், திருவண்ணாமலை அருண்பாண்டியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திருமதி கௌரி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அனைத்து வங்கி சார்ந்த அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக