சேரம்பாடி அடுத்துள்ள கையுன்னி பாலம் அப்பகுதி கிராம மக்கள் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்...
கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .இதனை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் கொண்டாடப்படுகிறது காலேஜ் பள்ளிக்கூடம் பொது இடங்களிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேரம்பாடி அடுத்துள்ளகையுன்னிபாலம் பகுதியில் கிராம மக்கள் ஒன்றினைந்து ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காலை குத்துவிளக்கு ஏற்றி துவங்கப்பட்டது .இதனை தொடர்ந்து கையுன்னி பஜாரில் இருந்து கையுனி விழாமேடை வரை சிறுவர் சிறுமியரின் ஓட்டப்போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அடுத்து மகளீயர்க்கான அத்த பூ கோலப்போட்டி நடைபெற்றது.குழந்தைகளுக்கான கடலை பொறுக்குதல் போட்டி. சிறுவர்களுக்கான லெமன் ஸ்பூன்.பாட்டிலில் நீர் நிரப்புதல்.பெரியவர்களுக்கான மியூசிக் சேர். கயிறு இழந்தல் .உரி யடித்தல்.வளுக்கு மரம் ஏறுதல். மற்று நடனம். இசை கச்சேரி.போன்றவை நடைபெற்றது ..
இந்த நிகழ்ச்சிக்குவிழா கமிட்டியின் தலைவர் உதயன் தலைமை தாங்கினார் இவர்களுடன் செயலாளர் ஜீனைஸ் .பொருலாளர் அணிபீன்எலியாஸ்.மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் . கல்லூரி மாணவர்கள். பள்ளி குழந்தைகள் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக