தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை - தமிழன்னை அறக்கட்டளை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை - தமிழன்னை அறக்கட்டளை.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தமிழன்னை அறக்கட்டளை உரிமையாளரும் நிறுவனருமான எம்.தமிழரசன் அவர்கள் அன்பளிப்பு வழங்கினார்.


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூரைச் சேர்ந்த எம்.தமிழரசன் அவர்கள் அவசர காலகட்டத்தில் மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகின்றார். மிகவும் ஏழ்மையான மக்களுக்கு மக்களுக்கு இலவசமாகவும் சேவை செய்து வருகின்றார்.


இவர் தனது சேவையை தமிழகம் முழுவதும் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக NA.Thirunavukkarasu..B.Sc..,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad