திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவது பற்றி விழிப்புணர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவது பற்றி விழிப்புணர்வு


மாநகராட்சி ஆணையாளர் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு அரசு உத்தரவின்படி  மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு உண்டான சிறப்பு முகாம்களை மாநகராட்சி நிர்வாகம் நடத்தியது. இதில்  சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் கொடுத்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நான்காவது மண்டலம் 36 வது வார்டில் சூசையாபுரம் பகுதியில் சாலை ஓர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad