திண்டுக்கல் மாவட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு: திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் தனபாலன் மகளிர் உதவித்தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் இதை அடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் பாஜக அரசு அறிவித்த 15 லட்சத்தை முதலில் அனைவருக்கும் வங்கிக் கணக்கில் போடுங்கள் என்று கூறினார் இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக