திண்டுக்கல் வேடசந்தூர் பகுதி கனரக வாகன உரிமையாளர்கள் வாழ்வாதாரம் கோரி மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் வேடசந்தூர் பகுதி கனரக வாகன உரிமையாளர்கள் வாழ்வாதாரம் கோரி மனு.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் முறையாக அனுமதி பெற்று கிராவல் மண் எடுத்து வந்த நிலையில் கடந்த பத்து நாட்களாக வேலையின்றி லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் தவிப்பு. மீண்டும் கிராவல் மண் எடுக்க அனுமதி கோரி வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜனிடம் லாரி உள்ளிட்ட கனரகவாகன உரிமையாளர்கள் , மற்றும் ஓட்டுனர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் வாழ்வாதாரம் கோரி மனு கொடுத்தனர்மேலும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் கொடுத்தனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் எஸ் கார்த்திகேயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad