மதுரை அருகே தொல்லியல் பாதுகாப்பு மன்றம் தொடக்கம்:
மதுரை பசுமலை மேல் நிலைப் பள்ளியில், நடைபெற்ற தொன்மை மற்றும் தொல்லியல் பாதுகாப்பு மன்றம் துவக்க விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியையும் ,மதுரை,முகவை திருமண்டிலத்தின் பேராயரம்மாவுமான மேரி, தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மன்றச்
செயலாளர் மோசஸ் ராஜன் வரவேற்றார், இணைச்
செயலாளர் அருள் தேவபாலன் நன்றி கூறினார். அலெக்ஸ், விழாவினை ஒருங்கிணைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக