விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 பள்ளி சிறுவர், சிறுமிகள் உட்பட 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் குல்பி ஐஸ் விற்ற கண்ணன் என்பவரை கஞ்சனூர் போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி எம்எல்ஏ அவர்களும் நேரில் சந்திந்து நலம் விசாரித்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக