தமிழக குரல் செய்திகள்.: விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

விழுப்புரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழுப்புரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்தும் இதுனால் வரை நிரப்பப்படாமல் உள்ளது- இந்த பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் என டான்ஜெட்கோ எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் வலியுறுத்தல்

சட்ட வழி வகுத்துள்ள குறைந்த முத்திரை தீர்வு சட்டப்பிரிவு 47/A1 இன் கீழ் ஆவணங்கள் பதிவு செய்யும் வகையில் பதிவுத்துறை அனுமதிக்க வேண்டும் விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரு விழாவில் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

வியாழன், 21 செப்டம்பர், 2023

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஓம் சக்தி கோவிலில் 14 ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா காஞ்சிவார்த்தல் ஊர்வலம் நடைபெற்றது.

சந்திராயன் 3 நிலவின் தெந்துருவ நிலப்பரப்பின் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டு விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்களுக்கும், ஆதித்யா எல் ஒன் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற ஆராய்ச்சியாளருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்து விழுப்புரத்தில் நடைபெற்ற அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்

விழுப்புரம் தந்தை பெரியார் நகர் தாய் மூகாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் சாமி தரிசனம்.

சனி, 2 செப்டம்பர், 2023

விழுப்புரம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் செப்டம்பர் 2ல் மாவீரர் தினம் புரட்சி பாரத கட்சி நிறுவனர் மூர்த்தியார் அவர்களுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட அனிச்சம் பாளையத்தில் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன் மீன் அங்காடியை திறந்து வைத்து மீன் வாங்கி விற்பனையை தூக்கி வைத்த அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் அருகே போக்கியத்திற்கு நிலம் வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மின்சாரத்துறையில் பணியாற்றம் அரசு ஊழியரை கைது செய்ய கோரியும் பணத்தை மீட்டு தரக் கோரியும் பாதிக்கப்பட்டவர் எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150 சிறப்பு பேருந்துகளை அனைத்து வழித்தடங்களிலும் இயக்க ஏற்பாடு

விழுப்புரம் அருகே காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தி செய்திகளிட்ட தினமலரை கண்டித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில்தினமலர் நாளிதழை தீயிலிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்

இந்திய தண்டனைச் சட்டத்தின் மொழிமாற்றம் செய்வதை கண்டித்து விழுப்புரம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

Post Top Ad

*/