பரமசாமி தேவர் நகரில்
தார்ச்சாலை பணி தொடக்கம்:
மதுரை மாநகராட்சி, நாராயணபுரம் ஜெ.கே. நகர் & அபிராமி நகர் மற்றும் குறுக்குத் தெருக்களுக்குத்
தார் சாலை போடும் பணியை,
மதுரை மாநகராட்சி மண்டலம் -1 தலைவி வாசுகி சசிகுமார், தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை பொறியாளர் மணியன், யாதவ் கல்லூரி முன்னாள்
முதல்வர் கண்ணன், சங்கத் தலைவர் அட்வகேட் ராஜாராம், டி.எஸ்.பி. ஓய்வு தங்கையா, சங்கச் செயலாளர் எஸ்.ராமசாமி, துணைச் செயலாளர் பாக்கியம் பிரகாஷ், செயற்குழு உறுப்பினர் குமரேசன், நாராயணபுரம் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் பத்திரிநாத் மற்றும் தார்ச் சாலை பணி காண்ராட்க்டர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக