திண்டுக்கல் கிழக்கு அபிராமி அம்மன் கோவில் தெரு கடைகளில் கொள்ளை முயற்சி : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் கிழக்கு அபிராமி அம்மன் கோவில் தெரு கடைகளில் கொள்ளை முயற்சி :

 


திண்டுக்கல் கிழக்கு அபிராமி அம்மன் கோவில் தெரு கடைகளில் கொள்ளை முயற்சி :      


திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் எதிரில் உள்ள ரேணுகாதேவி கோவில் சந்துஉள்ளது இப்பகுதியில் நகைக்கடை துணிக்கடை தலையணை கடைகள் உள்ளது இந்நிலையில் இந்த தெருவில் நேற்று இரவு 2ஆண் 1பெண் என மூன்று பேரும் ஒவ்வொரு கடையாக நோட்டமிட்டு கொள்ளையடிக்க முயன்றனர் மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கினர் பின்னர் நகைக்கடை துணிக்கடை என மூன்று கடைகளின் பூட்டி உடைக்க முயற்சி செய்தனர் ஆனால் பூட்டுஉடை படாததால் அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டனர் பின்னர் கடையின் உரிமையாளர்கள் காலையில் சென்று கடை திறப்பதற்காக கடையை பார்த்துள்ளனர் கடைகளின் பூட்டு உடைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதை அறிந்த கடையின் உரிமையாளர்கள் தங்களின் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை பார்த்துவிட்டு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர் புகாரை பெற்றுக் கொண்ட நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad