மதுரையில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு வந்ததை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

மதுரையில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு வந்ததை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டி முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆணைகினங்க மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் குமாரம் பிரிவில் ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பட்டாசு வெடிக்கும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad