கோவையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியவர்கள் கைது, ஈரோடு மாவட்டம் வேலாண்டிபாளையம் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சபரீஷ் 23 வயது தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகின்றார் இவர் நேற்று மதியம் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள நவரத்தின ஓட்டலில் இருந்து வரும் மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்வதற்காக சென்று உள்ளார் அப்போது அங்கு அதிக பணம் கொடுத்தால் அழகிய பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சபரீஷ் ஏடிஎம்மில் சென்று பணம் எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு வெளியே வந்துள்ளார் சபரீஷ் உடனே ஆர் எஸ் புரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் அப்போது அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் விபச்சாரம் செய்து வந்தவர்களை கைது செய்து மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர் சம்பவத்திற்கு காரணமான காரணமான நிலம்பூர் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் கிஷோர் என்பவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக